கிளிநொச்சியில் விபத்தில் சிக்கிய பஸ்சில் மோதுண்டு ஒருவர் பலி!! (photos) Share

உமையாள்புரம் A9 வீதியில் நேற்றய தினம் விபத்துக்குள்ளான பஸ் வண்டியை சம்மந்தப்பட்டவர்கள் அகற்றாமையால் மீண்டும் விபத்து. நேற்று விபத்துக்குள்ளான

அதே  பஸ்வண்டியின் பின்பகுதியில் மோட்டார் வண்டியில் வந்தவர் அதி வேகமாக மோதுண்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

Image may contain: one or more people and shoesImage may contain: one or more people, people sitting and outdoorImage may contain: outdoorImage may contain: outdoor

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..