‘எனக்கு இவ்வளவும் வேண்டும்‘ - வன்னி ஆசிரியரின் திருவிளையாடல் Share

ஆசிரியர் ஒருவரின் உள்ளக் குமுறல்

சத்தம் இல்லாத school கேட்டேன்
யுத்தம் இல்லாத classroom கேட்டேன்
மொத்தத்தில்
என்றென்றும் கல்வி கேட்டேன்
ரகசியமில்லா நட்பு கேட்டேன்
உயிரைக் எடுக்காத time table கேட்டேன்
ஒற்றைப் பாடமாவது offஐக் கேட்டேன்
இருமுகம் இல்லாத staffஐக் கேட்டேன்
திறமைக்குச் சரியான பொறுப்பைக் கேட்டேன்
பூச்சிகள் இல்லாத கெண்டீன் கேட்டேன்..
இளமை கெடாத பார்ட்டி கேட்டேன்
பறந்து பறந்து ஓப் ஐ கேட்டேன்
பாசாங்கில்லாத SBA கேட்டேன்
Clean பண்ணிய toilet கேட்டேன்
பஸ்ஸின் ticketஐ குறைக்கக் கேட்டேன்.
தானே படிக்கும் மாணவரை கேட்டேன்..
பயிற்சிகள் செய்யும் பிள்ளைகள் கேட்டேன்..
Daily எழுதும் marker கேட்டேன்
நீலம் கறுப்பில் ஒவ்வொன்று கேட்டேன்
க்ளாஸ் ரூம் போக liftஐ கேட்டேன்
கிடந்து உருள staff room கேட்டேன்
ருசித்துக் குடிக்க கூர்லிங்ஸ் கேட்டேன்.
எட்டிப் பறிக்க பழங்கள் கேட்டேன்
களைப்பு மறக்க சிறு தூக்கம் கேட்டேன்
கஷ்டம் தெரியா உழைப்பைக் கேட்டேன்
O/L க்கெல்லாம் ஒரு எக்ஸ்ஸாம் கேட்டேன்
A-L க்கெல்லாம் சுயபடிப்பு கேட்டேன்
Parentsகெல்லாம் ஒரு மனம் கேட்டேன்
Studentsக்கெல்லாம் ஒழுக்கம் கேட்டேன்
இலங்கை முழுதும்
சம கல்வி கேட்டேன்
கல்வி கெடாத sports கேட்டேன்
வகுப்பு முழுக்க அமைதி கேட்டேன்
ஆசிரியர் வரும்போதே எழும்ப கேட்டேன்.
விஞ்ஞானம் எல்லாம் உயரக் கேட்டேன்
கணக்கை தீயாய் படிக்கக் கேட்டேன்
வணிகம் கடந்த ஞானம் கேட்டேன்
தமிழை ஒழுங்காய் எழுத கேட்டேன்
Poya கடந்தும் விடுமுறை கேட்டேன்
Casual medical இன்னும் கேட்டேன்
Steps ஏறாத வகுப்புகள் கேட்டேன்
கால் வலிக்கு மருந்து கேட்டேன்
பண்கொண்ட கலைகள் பயிலக் கேட்டேன்
அதற்கு இருக்கும் வசதியைப் கேட்டேன்
பயன் கெடாத வளங்களைக் கேட்டேன்
சுருங்க விடாத பெறுபேறு கேட்டேன்
Vice principalஆ ஒருநாள் இருக்கக் கேட்டேன்
சுற்றும் கதிரையில் சுழலக் கேட்டேன்
Bathroom போக மறைவிடம் கேட்டேன்
ஆசான் ஷூ தரும்படி கேட்டேன்
விழுந்தால் ஊரில் விழவே கேட்டேன்
அழுதால் கூட ஆறுதல் கேட்டேன்
தனிமை என்னோடு போகக் கேட்டேன்
எப்போதும் சிரிக்கின்ற Principal கேட்டேன்
மஹிந்தோதயா போல் எல்லா க்ளாஸ் ரூம் கேட்டேன்
விடுதி போல் ஒரு கட்டிடம் கேட்டேன்
ஸ்கூல்க்கருகில் வீட்டைக் கேட்டேன்..
வீட்டுக்கு குறைந்த வாடகை கேட்டேன்
SDS ஆட்களை ஓடக் கேட்டேன்
கேட்டவுடன் கொடுக்கும் transferஐக் கேட்டேன்
கல்வியமைச்சின் அதிகாரம் கேட்டேன்
அலைய விடாத வேலையைக் கேட்டேன்
சொந்த ஊரில் தொழிலைக் கேட்டேன்
காலம் எல்லாம் பிடித்த ஸ்கூல் கேட்டேன்.
வருடத்திற்கு ஒரு புரியாணி கேட்டேன்.
தகைமை இருக்குற பதவியை கேட்டேன்
பட்டம் வேண்டாம் நிம்மதி கேட்டேன்
நியாயம் கேட்கும் ஊரை கேட்டேன்
ஊரைத் திருத்தும் இளைஞர்கள் கேட்டேன்
படிப்பைத் தாங்கும் உள்ளம் கேட்டேன்
துரோகம் தாங்கும் வலிமை கேட்டேன்
படிக்க விடாதவனை துரத்தக் கேட்டேன்
தாய் தந்தை ஏமாற்றாத பிள்ளை கேட்டேன்
கல்வி வேண்டாட்டி தந்தைக்கு உதவக் கேட்டேன்
கயவனை அறிய cctv கேட்டேன்
பொழுது போக்க TV கேட்டேன்
சின்ன சின்ன நேரங்கள் கேட்டேன்
இடைவேளையில் பார்க்க DISH TV கேட்டேன்
சீரியஸ் இல்லாத வீபி கேட்டேன்
வாரம் ஒரு லீவு கேட்டேன்
ஒரு வரியில் எழுதும் லெஸன் ஐ கேட்டேன்.
குறைந்த பட்சம் இங்கிரிமென்ட் கேட்டேன்.
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
இதிலே எதுவும் நடக்கவில்லை
Teaching teaching வேண்டாம் என்று
No pay no pay கேட்டேன்…..

நன்றி
முகப்புத்தகம்

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com