யாழ் இந்துக் கல்லுாரி மாணவர்கள் போராட்டத்துக்கு ஆயத்தம்!! Share

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் அதிபராக தற்போது உப அதிபராகக் கடமையாற்றும் நிமலனை நியமிக்கவேண்டும்.

வேறு எவரை நியமித்தாலும் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என அந்தப் பாடசாலையின் மாணவர் சமூகம் என உரிமை கோரப்பட்ட துண்டறிக்கைகள் யாழ்ப்பாண நகரில் ஒட்டப்பட்டுள்ளன.

No automatic alt text available.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..