கூகுளில் பெண்கள் அதிகம் கேட்கும் கேள்விகள் எப்படிப்பட்டவை தெரியுமா? Share

இன்றைய கணனி மயப்பட்ட உலகில், தமது கேள்விகளுக்கான பதில்களை, மனிதர்களிடம் கேட்பதை விட பெரும்பாலானவர்கள் கணனியிடமே கேட்கின்றனர்.தந்தை, தாயிடம் கேட்க முடியாத கேள்விகள், சந்தேகங்களை கூகிளிடமே கேட்டு அறிந்து கொள்கின்றனர்.

இன்றைய கையடக்கத் தொலைபேசிகளில் உலகத்தையே அறிந்து கொள்ளும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

இதனால் அனைவரும் இலகுவாக தமது சந்தேகங்களுக்கான விடைகளைப் பெற்றுக்கொள்கின்றனர்.

அந்த வகையில் பெண்கள் அதிகளவில் அழகு சார்ந்த கேள்விகளையும், அதற்கான விளக்கங்களையும் பெற்றுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..