கிளி மாதிரி மனைவி -. அப்புறம் ஏன் ஆண்கள் சின்னவீட்டை தேடி? காரணம் என்ன தெரியுமா? Share

கிளி மாதிரி மனைவி இருந்தாலும், குரங்கு மாதிரி உள்ள ஒரு பெண்ணை கணவன் தேடி செல்வது என்பது காலக்கொடுமையாக உள்ளது. ஆண்கள் தங்களது மனைவியை ஏமாற்றி குட்டிவீடு வைத்துக்கொள்கின்றனர்.சமீபத்திய ஆய்வு ஒன்று மேற்கொண்டுள்ளது. அதில் உலகம் முழுவதும் 2.7மில்லியன் ஆண்கள் தங்களின் மனைவியை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

குட்டிவீடு வைக்க சில காரணங்களை பார்ப்போம்:

பணம், பொருள் ஆடம்பர வாழ்க்கை மற்றும் பாலியல் தூண்டல்கல் ஆண்களையும் பெண்களையும் ஆட்டி படைக்கின்றது. இதன் காரணமாகவே மனைவியை விட்டு ஆண்கள் இன்னொரு பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபடுகின்றனர்.

என்னத்தான் அழகான மனைவி அல்லது காதலி இருந்தாலும், ஆண்கள் வேறு ஒரு பெண்ணுடன் கள்ள உறவு வைத்துக்கொள்வதற்கு தயங்க மாட்டார்கள்.

ஆண்களுக்கு போதும் என்ற மனம் இல்லை. ஆண்களின் செக்ஸ் ஆசைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி இல்லாத ரயில் தண்டவாளம் போன்று உள்ளது. எப்போ பெண்கள் கிடைத்தாலும் அனுபவிக்க சில ஆண்கள் காத்துக்கிடக்கின்றனர்.

செக்ஸ் விஷயத்தில் என்னதான் தன்னோட மனைவி அழகாக தெரிந்தாலும் அவர்களை ஏமாற்றிவிட்டு வாய்ப்பு கிடைக்கும்போது, பின்விளைவுகள் இல்லை என்று தெரிந்தால் அடுத்த பெண்ணுடன் உறவு வைக்க தயங்க மாட்டார்கள்.

ஆனால் பெண்கள் அப்படி உடனடியாக எந்த ஆணையும் நம்ப மாட்டார்கள். நம்பிக்கை அடிப்படையிலும், நீண்ட கால உறவின் அடிப்படையிலும்தான் பிறரிடம் தங்களை உடல் ரீதியாக ஒப்படைக்க முன்வருவார்கள்.

எது எப்படி இருந்தாலும், செக்ஸ் என்பது உடலுக்காக மட்டும் இல்லை, அதில் சற்று உண்மையான உணர்வும் இருக்க வேண்டும் என்பதை இருவரும் புரிந்து நடந்து கொள்வதுதான் சிறந்தது.

இதனால் எல்லா ஆண்களுமே தப்பு செய்பவர்கள் என்று சொல்வதில்லை. சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அமைந்தால் யார் வேண்டுமானாலும் தவறு செய்வார்கள் என்பதே இதன் பொருள் ஆகும்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..