கேரளா பெண்கள் இப்படி செய்வதால் தான் அப்படி இருக்கிறார்களாம் ..! Share

கேரளா பெண்களை நாம் கண்டதும் மயங்கும் அழகு இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா?…..இதெல்லாம் செய்வார்களா



கேரள மாநிலத்தை சேர்ந்த பெண்கள் பெரும்பாலானோர் கொள்ளை அழகுடன் இருக்கின்றனர்.

இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே கேரள மாநிலத்தை சேர்ந்த பெண்கள் பெரும்பாலானோர் கொள்ளை அழகுடன்இருக்கின்றனர்.

கேரள பெண்களின் நீளமான கருங்கூந்தல், குண்டு குண்டு கண்கள், மென்மையான, பொலிவான சருமம் என அனைத்தும் அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடிய விஷயங்களாக உள்ளன.

அப்படிப்பட்ட அவர்களின் அழகிற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதை பற்றி பார்க்கலாம்.கேரளா மாநிலமானது இயற்கை அழகுகளால் சூழப்பட்ட ஒரு அற்புதமான இடம். இந்த இயற்கை அழகு தான் அம்மாநில பெண்களின் அழகிற்கும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

கேரளத்துப் பெண்கள் அனைவரும் தினமும் தங்களது தலைக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவார்கள். இவர்கள் தினசரி தேங்காய் எண்ணெயை தலையில் வைத்து, ஷாம்பு போடாமல் வெறும் தலைக்கு குளிப்பார்கள்.

ஷாம்புவிற்குப் பதிலாக சீயக்காவை, தலைக்கு வைத்து பயன்படுத்துகின்றார்கள். தலையில் பொடுகு வராமல் இருப்பதற்காக, இரவில் படுக்கும் போது ஒரு கையளவு கறிவேப்பிலையை நீரில் ஊற வைத்து, அந்த நீரைக் கொண்டு மறுநாள் காலையில் தங்களின் தலையை அலசுவார்கள்.

கேரளத்து பெண்களின் நீண்ட கூந்தலின் மிக முக்கியமான ரகசியம் இதுதான். அது என்னவென்றால் இவர்கள் தங்களின் கூந்தலுக்கு ஷாம்புவிற்குபதிலாக, செம்பருத்திப் பூ மற்றும் அதன் இலையை அரைத்து, அவற்றைக் கொண்டு கூந்தலை அலசுவார்கள்.


சருமம் மென்மையாக இருப்பதற்கு காரணம், முகத்திற்கு மஞ்சள் பயன்படுத்துவது தான். தினமும் குளிக்கும் போது மஞ்சளை உடல் முழுவதும் பூசிக் குளிப்பார்கள். அதோடு, முக்கியமாக தினமும் குளிப்பதற்கு முன் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைப்பார்கள்.

இதன் காரணமாகத் தான் அவர்களது முகத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுத்தமாக உள்ளது. கடலை மாவு கொண்டு வாரம் ஒருமுறையாவது பேஸ் பேக் போடுவார்கள்.

அதிலும் கடலை மாவை ரோஸ் வாட்டர் பயன்படுத்தி பேஸ்ட் செய்து பயன்படுத்துவார்கள். இதுவும் அவர்களுடைய சருமம் பிரச்சனையின்றி இருப்பதற்கு காரணம் கேரளத்து பெண்களின் கண்கள் மிகப் பளிச்சென்று அழகாக காணப்படுவதற்கு காரணம், அவர்கள் தங்களுடைய கண்களுக்கு காஜலை அதிகம் பயன்படுத்துவார்கள்.

விற்பனைக்காக கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த காஜலை அல்ல, வீட்டிலேயே காஜல் செய்து அதனைப் பயன்படுத்துவார்கள்.

கேரளத்து பெண்கள் அனைவரும் தினமும் இரவு தூங்குவதற்கு முன்னர் சிவப்பு சந்தனக்கட்டையை நீர் பயன்படுத்தி தேய்த்து, முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவுவார்கள். இதனால் தான் அவர்களின் முகம் கொழுகொழுவென்று அழகாக இருக்கிறது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..