செருப்பில் கேமரா வைத்து பாடசாலை மாணவன் செய்த காரியத்தை பாருங்க…! (Video) Share

செருப்பில் கேமரா வைத்து பள்ளியில் மாணவன் செய்த காரியத்தை பாருங்க…! (Video)

பாடசாலை மாணவன் ஒருவன் தனது செருப்பில் இரகசியக் கமராவைப் பொருத்தி பள்ளி மாணவிகளின் அந்தரங்கப் பகுதிகளை தனது வகுப்பறையில் எடுத்து பாடசாலை நிர்வாகத்திற்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளான். குறித்த சம்பவம் நேபாளத்தில் இடம்பெற்றுள்ளது. தனது வகுப்பு மாணவிகள் மட்டுமல்லாது பாடசாலை ஆசிரியைகள் மற்றும் பஸ்சில் பயணம் செய்த பெண்கள் என பல நூற்றுக் கணக்கானவர்களின் அந்தரக்கப் பகுதிகள் இவனது கமராவின் மெமரியில் பதிவு செய்யப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவனுக்கு 16 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது. மாணவனை பொலிசாரிடம் ஒப்படைத்த மாணவன் தொடர்பான தகவல்களை வெளியிட மறுத்துள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..