புத்தூர் பகுதியில் கூட்டமைப்பின் அலுவலகம் மீது தாக்குதல் Share

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தூர் பகுதியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாநகர சபை தேர்தலில் 20ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளரின் அலுவலகம் மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அலுவலகத்தின் மேற்பகுதியில் இருந்த குறித்த வேட்பாளரின் பதாகை சேதப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..