ஆசிரமத்தில் ”பூஜை ” இரவில் ”விடுதிகளில் லீலை ” ! பெண் சீடர்களின் அதிர்ச்சி பின்னணி ! Video ! Share

கவிஞர் வைரமுத்துவை ஆபாசமாக விமர்சனம் செய்த நித்யானந்தா சிஷ்யையின் சுயரூபம்..!! “துறவி” என குறிப்பிட்டு நிஜமான துறவிகளை நீங்களே அசிங்க படுத்தாதீர்கள்.

இதுங்களை நாம் மதத்தினை மனதில் வைத்து ஆதரித்தால், அது நம் மதத்திற்கு சிங்கம். வைரமுத்து செய்த தவறை சுட்டி காட்டுவது அவசியமா ஒன்று. கூவமே குறை கூறுவது தான் வேடிக்கை.நித்யானந்தாவின் இந்த சிஷ்யை செயல் கண்டு எங்கள் இந்துமத துறவிகளை யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.காரணம் இவர்கள் உடை மட்டுமே துறவிவேஷம். அதனை பற்றி கீழே வரும் வீடியோ வில் விரிவாக பாக்கலாம்…

தமிழ் தலைவர்களின் சாமான்களையும் அறுப்போம்! தேவர் அடியார்கள்

கவிஞர் வைரமுத்துவை விமர்சித்த நித்யானந்தா பீட பெண் துறவியின் வீடியோ பற்றிய விவாதம் இன்று பரபரப்பாக மாறியுள்ளது.Ma Nithyananditha என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த 16 வயது பெண் பிளஸ் 2 படிப்பதாக வீடியோவில் கூறுகிறார். அவரை பேஸ்புக்கில் தொடர்வோரின் எண்ணிக்கை 8368.நித்யானந்தா குருகுலத்தில் அவர் படிப்பதாகவும் தனக்கு பல்வேறு சக்திகள் இருப்பதாகவும் வெளியிட்டுள்ள 2 வீடியோக்களிலும் பேசியுள்ளார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..