தமிழில் பச்சைத் தூசணத்தில் வணக்கம் சொன்ன பிரான்ஸ் நாட்டுக்காரன்!! நடந்தது என்ன? Share

தற்போது நான்வேலை தேடிக்கொண்டிருக்கிறேன்.அப்படி சமீபத்தில் ஒரு உணவகத்திற்கு வேலைக்கு போயிருந்தேன். அங்கே நான் அவதானித்த ஒரு விடயம்.

அந்தக்கடையின் முதலாளி உட்பட வேலை செய்யும் அனைத்து பிரெஞ்சு ஊழியர்களும் அவர்களின் நாகரிகத்தின் படி வணக்கம்சொல்வார்கள் அதன்பின் அவர்கள் தங்களுக்குத்தெரிந்த தமிழில் என்னிடம் கூறிய அனைத்துமே தமிழில் எழுதமுடியாத தூசணை வார்த்தைகள் . நான் அவர்களிடம் கேட்டேன் இது எப்படி உங்களுக்குத்தெரியும் என்று? ஒருவர் கூறினார் இங்கு முதல் வேலை செய்த தமிழர்கள் சொல்லித்தந்ததாக . உங்களிடம் ஒரு கேள்வி ! பிரெஞ்சு மொழியைவிட இலக்கியச்செழுமையும் பழமையும் பேராற்றலையும் உடைய உன் மொழியை உனக்கு வெள்ளைக்கார்ர்களுக்கு சொல்லிக்கொடுக்கத்தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை இந்தக்கெட்டவார்த்தைகளை தயவு செய்து இனிமேல் கூறாதீர்கள் . ஏனெனில் இந்த மொழிக்காக வீழ்ந்த நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீர்ர்களில் உன்னுடைய அண்ணா தம்பி மாமன் மச்சான் தோழன் தோழி அக்கா தங்கை உட்பட அனைத்து உறவுகளையும் ஒரு கணம் நினைவுகொள் ! நன்றி உறவுகளே !!!

Thanks

Ganesh Kiruba Kiruba Facebook

 

Image may contain: text

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..