கறுப்புதான் ஆண்களை சுண்டி இழுக்குமாம்…. தெரியுமா உங்களுக்கு…? Share

கறுப்பு நிறத்தில் அப்படி என்ன தான் இருக்கின்றது….. தெரியுமா உங்களுக்கு…?ஆண்களை வெகுவாக கவர்வதில் கறுப்பு நிறம் பெரும் பங்கு வகிக்கிறது.

அந்த வகையில் ஆண்களும் சரி,பெண்களும் சரி கறுப்பு நிறத்தில் ஒருவிதமான ஈடுபாடு காட்டுகிறார்கள் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பெண்களுக்கு ஏற்ற நிறமாக பெரும்பாலான ஆண்கள் கருதுவது கறுப்பு நிறமாம். சிலர் சிவப்பு நிறம்கூட பொருத்தமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.எப்படி இருந்தாலும் கறுப்பு நிறம்தான் நிறைய ஆண்களுக்கு பிடிக்கும் என்று வாக்களித்துள்ளனர்.கருப்பு உடையில் பெண்கள் மிகவும் செக்ஸியாகவும் அழகாகவும் தெரிகின்றனர். இவர்களை பார்க்கும் ஆண்களுக்கு ஒருவிதமான ஈர்ப்பு உண்டாகிறது.எனவேதான் தனக்கு பிடிக்கும் பெண்களுக்கு கறுப்பு நிறத்தில் ஆன உடைகளை வாங்கி கொடுத்து அணிய வைத்து சில ஆண்கள் அழகு பார்த்து வருகின்றனர்.அதிலும் கறுப்பு நிற பிராவில் பெண்களின் கவர்ச்சி பல மடங்கு அதிகரிப்பதாக கூறுகிறார்கள் ஆண்கள்.கறுப்பு நிற உடையுடன் தலையில் மல்லிகை பூவை பெண்கள் வைத்துக்கொண்டால் ஆண்கள் சொக்கி அவர்களின் அடிமையாகவே சிலர் ஆகி விடுகின்றனர் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறன.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..