இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்ததை சமூக வலைதளத்தில் வெளியிட்ட கொடூரன்!! கதறும் பெற்றோர்!! Share

ரஷ்யாவில் இளைஞர் ஒருவர் தனது முன்னாள் காதலியை கொடூரமாக கொலை செய்து, சடலத்துடன் பாலியல் உறவு கொண்ட சம்பவத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்திற்கு பின்னர் அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.Artyom Iskhakov என்ற 19 வயது இளைஞர் Tatiana Strakhova என்ற இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இருவரும் ஒரே குடியிருப்பில் வசித்தும் வந்துள்ளனர். இந்த நிலையில் Tatiana வேறொரு இளைஞருடன் நெருக்கமாக பழகிய நிலையில் Artyom உடனான காதலை முறித்துக் கொண்டுள்ளார்.இதில் ஆத்திரமடைந்த குறித்த இளைஞர் Tatiana வை திட்டமிட்டு தமது அறைக்கு வரவழைத்துள்ளார். பின்னர் அவரை கொடூரமாக தாக்கிய இளைஞர் சித்திரவதை செய்து கத்தியால் குத்தியுள்ளார். குற்றுயிராக கிடந்த இளம் பெண்ணுடன் அந்த இளைஞர் பாலியல் உறவு வைத்துக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து, உணவருந்த சென்ற இளைஞர் தமது அறையில் படுத்து உறங்கியுள்ளார். சில மணி நேரங்கள் கடந்த நிலையில் மீண்டும் அந்த சடலத்துடன் குறித்த இளைனர் பாலியல் உறவு கொண்டுள்ளார்.இந்த தகவல்கள் அனைத்தையும் சமூக வலைதளத்தில் வெளியிட்ட Artyom Iskhakov, இரு வீட்டாருடன் மன்னிப்பு கோரியதுடன், இருவரது உடல்களும் எங்கே உள்ளது என்பதையும் வெளியிட்டுள்ளார்.குறித்த இளைஞரின் சமூக வலைதள பக்கத்தில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் விலாவாரியாக விவரிக்கப்பட்டிருந்தது. கடைசியாக, காதல் தமது கண்ணை மறைத்ததாகவும், ஆனால் வேறொரு ஆணுடன் அவர் நெருக்கமாக பழகி வந்தது கேள்வியுற்றதும், காதலை விட, அவருடன் உறவு கொள்ள வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியது எனவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போது, இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..