ஏதாவது புரியுதா? தமிழர் பிரதேசங்களில் நடக்கும் அதிர்ச்சித் தகவல்கள் இதோ !! (Photos) Share

கீழே உள்ள படங்கள் எல்லாம் முள்ளிவாய்க்கால் இறுதி இனஅழிப்பில் எடுத்த படங்கள் என்று நினைக்க வேண்டாம். கடந்த 21 நாட்களில் நடந்த நூறு விபத்துக்களில் இருந்து எடுக்கப்பட்டது ( அகோரமான உயிரிழப்பு படங்களை தவிர்த்திருக்கிறேன்)ஏதாவது புரியுதா?

களமும் அழித்தொழிப்பு வடிவமும்தான் மாறியிருக்கிறதேயொழிய.. இன அழிப்பு முடியவில்லை.

நாம் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம் - அழிவது தெரியாமலேயே..

3 வாரத்தில் நூறு விபத்துக்கள் - 30 உயிர்ப்பலி - பலர் மருத்துவமனையில்.

வாகன அழிவாலும் மருத்துவ செலவாலும் பெரும் பொருளிழப்பு.

21 நாளில் நூறு குடும்பங்கள் நேரடியாகவும் அவர்களை சுற்றியுள்ளவர்கள் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இது ஒரு இனத்தின் இன விகிதாசாரம், குடும்ப கட்டமைப்பு, பொருண்மியம், உளவியல் அனைத்தையும் ஊடறுத்து தாக்கக் கூடியது.

இதற்குப் பெயர்தான் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு.

Thanks Facebook.

Image may contain: text

 

 

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..