தேங்காய் எண்ணெய்யை தொப்புளில் விட்டால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா? Share

சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்யை தொப்புளில் விட்டால் சில ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.அது பற்றி பார்ப்போம்,

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்யை தொப்புளில்விட்டால்,

இனப்பெருக்கம் தொடர்பான உறுப்புகளின் ஆரோக்கியம் மேம்படும்
வறண்ட சருமம் சரியாகும்.
வறட்சியான கேசம் சாதாரண நிலைக்கு மாறும்.
சருமம் அழகாக இருக்கும்.

சுத்தமான நெய் அல்லது வெண்ணெய்

பசும்பாலால் தயாரித்த சுத்தமான நெய் அல்லது வெண்ணெய்யை தொப்புளில் விட்டு, அரை இன்ச் அளவுக்கு சுற்றித் தடவி மசாஜ் செய்து வந்தால்,

சருமம் மென்மையாக மாறும்.
பார்வைத்திறனும் மேம்படும்.
சருமம் பளபளப்பாக காட்சியளிக்கும்.
வெடித்த உதடு அழகாக மாறும்.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்யை தொப்புளில் விட்டு சிறிது நேரம் மெதுவாக மென்மையாக சுற்றி மசாஜ் செய்தால்,

இனப்பெருக்கம் தொடர்பான உறுப்புகள் சீராக இயங்கும்.
சோர்வு நீங்கும்.
பொலிவான சருமமாக மாறும்.
குழந்தைக்கு திட்டமிடுபவர்கள், இதை செய்தால் பலன் கிடைக்கும்.

வேப்பெண்ணெய்

வேப்பெண்ணெய்யை தொப்புள் பகுதியில் சிறிதளவு விட்டால், முகத்தில் உள்ள சிறு சிறு வெள்ளை திட்டுக்கள் மறையும்.

தூங்கும் முன்னர் வேப்பெண்ணெய்யை 2-3 துளிகள் தொப்புளில் விட்டால், முகத்தில் வரும் பருக்கள் சில நாட்களிலேயே மறைந்துவிடும்.

சரும எரிச்சலுக்கு நல்ல தீர்வு.

கடுகு எண்ணெய்

தூங்கும் முன் கடுகு எண்ணெய்யை 3-4 துளிகள் அளவுக்கு தொப்புளில்விட்டால், வறண்ட மற்றும் பிளவுபட்ட உதடு சரியாகும்.

தொடர்ந்து இப்படிச் செய்தால், உதடு இளச்சிவப்பாகக் காணப்படும். ஆரோக்கியமாகவும் இருக்கும்.

வறண்ட மற்றும் சிவப்பான கண்கள்கூடச் சரியாகும்.

உதட்டில் தோல் உரியும் பிரச்சனையும் நிற்கும்

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..