பல பெண்களுடன் காமலீலை புரியும் மட்டக்களப்பு காமுகன் (Photos) Share

மட்டக்களப்பினை சேர்ந்த இளைஞன் ஒருவர். முதலில் காதலிப்பது போல பழகிவிட்டு,அவர்களுடன் புகைப்படங்களை எடுக்கிறார்.

 

பின்னர் அந்த புகைப்படங்களை காட்டி மிரட்டி பெண்களை துஸ்பிரயோக படுத்துவதாக கூறப்படுகிறது.இதில் சகோதரிகள் இருவர் உள்ளடங்கலாக பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.இப்படியான காட்டுமிராண்டிகளை சட்டத்தின் முன் முற்படுத்தி தகுந்த தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள்சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு இப்படியான சமூக சீர்கேடான காவலிகளிடம் பெண்கள் அவதானமா இருத்தல் வேண்டும்.இப்படி பலர் குழுக்களாக செயற்படுகிறார்.இவர்களுக்கு நல்ல தகுந்த பாடம் கற்பிப்பதோடு அதிகமா பகிர்ந்து பெண்களின் பாதுகாப்பினை உறுபடுத்த வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..