வாழைத் தோட்டத்தினுள் பெண்களை நிர்வாணமாக்கி நடக்கும் கொடூரம்!! (Video) Share

இந்தியாவில் மட்டும் தான் இப்படி நடக்கும். வாழை தோட்டத்தில் பணத்தை காணவில்லையாம்.

 உடனே அங்கே வேலை பார்க்கும் அனைத்துப் பெண்களின் உடைகளை களைந்து முதலாளி சோதனை நடத்தியுள்ளார். இவர்கள் பெண்கள் என்பது கூட அவர் கண்களுக்கு தெரியவில்லை. பணம் தான் முக்கியம். மானம் என்பது எல்லாம் அப்பால். ஆனால் இந்தப் பெண்களில் எவரும் பணத்தை கையாடவில்லை.

முதலாளி தான் பணத்தை வேறு ஒரு இடத்தில் மறந்து போய் வைத்துவிட்டாராம். பின்னர் அவருக்கு ஞாபகம் வர அவர் அதனை எடுத்துவிட்டாராம்...

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..