பிரான்ஸ் லாச்சப்பில் வெற்றிலை போட்டு ரோட்டில் துப்பிய தமிழனுக்கு துாசணத்தால் ஏசய வெள்ளைக்காரி!! Share

நேற்று மாலை பாரிசில் தமிழர்களின் குட்டி யாழ்ப்பாணம் என அழைக்கப்படும் லாச்சப்பல் பகுதியில் .ஒரு பிரெஞ்சு பெண்மணி தமிழர்களின் வர்த்தகம் மற்றும் உணவுகள் ஆடைகள் பற்றி புகழ்ந்து என்னோடு

பேசிக்கொண்டிருந்தார் . திடீரென அருகில் வந்த தமிழரொருவர் வெற்றிலை போட்ட எச்சிலை தெருவில் காறித்துப்பினார் !எனக்கே ஒருகணம் அதிர்ச்சி .அந்தப்பெண்மணிக்கு எப்படி இருக்கும் ?
நிறம்தான் தான் எங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு.அவர்களும் மனிதர்களே . அவர்களுடைய இன மொழி தேசப்பற்றால் அவர்கள் உழைத்து உருவாக்கிய நாடல்லவா ? உங்களுக்கு தேசப்பற்றும் இல்லை மொழிப்பற்றும் இல்லை அப்படி மானத்தோடு வாழும் தமிழர்களுக்கும் உங்களால் அவமானம்.!
நீங்கள் வெற்றிலை போடுபவராக இருந்தால் ஒரு நெகிழியை அதுதான் சொப்பிங்வாக். கையோடு கொண்டு திரியுங்கள்.
வெள்ளையர்கள் ஒருபோதும் தெருவில் குப்பை போடுவதில்லை அவர்கள் தேசத்தை நேசிப்பவர்கள் !
நீங்கள் ??
போகும்போது அந்தப்பெண்மணி என் இனத்தை பேசிய வார்த்தை இதில் எழுத முடியாது .
ஆகவே தமிழீழ தேசத்தை மறந்து வெள்ளையர்களோடு ஒன்றி வாழ விரும்பும் நீங்கள் இந்த நாட்டையாவது துப்பரவாக வைத்திருங்கள்!
ஏனெனில் தெருவை சுத்தமாக வைத்திருப்பதும்
அவர்களுக்கு நாட்டுப்பற்றுத்தான் !!!

Thanks

Ganesh kiruba Kiruba Facebook
Image may contain: 1 person, outdoor and text

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..