இலங்கை பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகர் பதவிக்கான விண்ணப்பங்கள் Share

இலங்கை பொலிஸ் உப பொலிஸ் பரிசோதகர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.


வயது எல்லை - 18 - 28.
கல்வித்தகமை O/L இல் கணிதம் தாய்மொழி உட்பட நான்கு பாடங்களில் திறைமை சித்தியுடன் 6 பாடங்களில் ஒரேதடவையில் சித்தியும் A/L இல் மூன்று பாடங்களில் சித்தியும். உயரம் - 5 அடி 6 அங்குலம் நெஞ்சு பகுதி - 32 அங்குலம்.
விண்ணப்பம் முடிவுத்திகதி - 2018.04.02.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..