அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலய விளையாட்டுப் போட்டியில் மயிலும் சேவலும்!! (photos) Share

அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயத்தினுடைய 2018ம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி 01.02.2018 ம் திகதி பாடசாலை முதல்வர் திரு. இ. இராதாகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

மிகவும் சிறப்பான முறையில் திட்டமிட்டு நிகழ்வை நடாத்திய கல்விச்சமூகத்தைச் சேர்ந்த அனைவருக்கும், கலந்து சிறப்பித்தவர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் ஊர் மக்கள் அனைவரினதும் சார்பாக பாராட்டுத் தெரிவித்துக்கொள்வோம்.
இந்நிகழ்வில் சிறப்பம்சங்களாக மரங்கள் வழங்கப்பட்டதை பாராட்டுவோம்.
இல்ல அலங்காரத்திற்காக பனை ஓலை, தென்னை ஓலை பயன்படுத்தப்பட்டு நமது வளங்களைப் பயன்படுத்தும் அழகியலை தெரிவுசெய்தமைக்காகவும் ஏற்பாட்டாளர்களைப் பாராட்டுவோம்.


-அனலைதீவ கலாசார ஒன்றியம்.

Image may contain: tree and outdoorImage may contain: 1 person, crowd and outdoorImage may contain: one or more people, people on stage, sky, tree and outdoorImage may contain: plant, flower, outdoor and nature

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..