சுவிஸ்சில் தென்னப்பாளையின் விலை 7 ஆயிரம் ரூபா!! (photos) Share

இன்று இங்குள்ள வீட்டு அலங்காரப் பொருட்களை விற்பனை செய்யும் கடையொன்றுக்கு போயிருந்தேன்.

 

காய்ந்த தென்னம்பாளைகள் விற்பனைக்காய் இருந்தன. விலையை பார்த்தபோது எனக்கு ஒரு நிமிசம் தலையே சுத்திடுச்சு.

ஒன்றின் விலை 49 சுவிஸ் பிராங்குகள். இலங்கை ரூபாயில் சராசரி 8000 ரூபாய்

No automatic alt text available.

Thanks

Inuvaijur Mayuran

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..