வீட்டு வேலை செய்ய வந்த சிறுமிக்கு நடந்த விபரீதம் – மனைவி முன்னே சிறுமியுடன் உடலுறவு Share

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவரது பெற்றோர்கள் விபத்தில் இறந்ததால் தன் பாட்டியின் அரவனைப்பில் வளர்ந்து வந்தார்.ஆனால் அந்த பாட்டி தனது பேத்தியை ரூ.4000 ரூபாய்க்காக விற்றுள்ளார். அந்த சிறுமியை
விலைக்கு வாங்கிய சுரேந்தர் என்பவர் சிறுமியை பலமுறை கற்பழித்ததோடு ஒரு தம்பத்தியின்
வீட்டில் வேலை செய்யுமாறு அனுப்பி வைத்துள்ளார்.

அங்கு 2 வருடமாக வேலை செய்த சிறுமியை அந்த தம்பதியினர் தனது நண்பரான மிஷ்ரா
வீட்டுக்கு வேலை செய்யும்படி அனுப்பி வைத்துள்ளனர்.

அப்போது மிஷ்ரா என்பவர் சிறுமி 2 வருடமாக சம்பாதித்த பணத்தை பறித்துள்ளார்.

இதனையடுத்து தனது மனைவி மற்றும் குழந்தைகள் முன்னே அந்த சிறுமியுடன் உடலுறவில்
ஈடுபட்டுள்ளார்.

மேலும் அந்த சிறுமியை மிஷ்ரா சிகரெட்டினால் சூடு வைத்து மிக கொடூர சம்பவத்தை
நடத்தியுள்ளார்.

இதனையடுத்து மிஷ்ராவின் வீட்டில் இருந்து தப்பித்த அந்த சிறுமி காவல் நிலையத்தில் தனக்கு
நடந்த கொடுமை பற்றி புகார் அளித்தார்.

பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மிஷ்ரா கைது செய்யும் முயற்சியில்
ஈடுபட்டு வருகின்றனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..