அடுத்த சில நாட்களில் நாட்டில் ஒரு மாற்றமாம்!! ஜனாதிபதி சொல்கின்றார்!! Share

அடுத்த சில நாட்களில் நாட்டில் ஒரு மாற்றமாம்!! ஜனாதிபதி சொல்கின்றார்!!

தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அடுத்த சில நாட்களில் நாட்டில் ஒரு மாற்றம் ஏற்படுத்தப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று (11) நடைபெற்ற ஸ்ரீ.ல.சு.க. அமைச்சர்கள் கூட்டத்தின் போதே இவ்வாறு கூறியதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..