தொலைக்காட்சி நடிகையின் சடலத்துடன் உறவு கொண்ட நபர்: பொலிஸ் நடவடிக்கை..!! (Video) Share

ரஷ்யாவில் கொலை செய்யப்பட்ட தொலைக்காட்சி நடிகையின் சடலத்துடன் உறவு கொண்ட பிணவறை ஊழியரை நிர்வாகம் அதிரடியாக நீக்கியுள்ளது.

 

ரஷ்யாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சி நடிகையான Oksana Aplekaeva மிக கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

31 வயதான நடிகை Oksana ரஷ்யாவில் மிகவும் பிரபலமான Big Brother நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு புகழின் உச்சிக்கு சென்றார். இந்த நிலையிலேயே குறித்த நடிகை தலைநகர் மாஸ்கோவில் மிக கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்

அவரது உடல் புதைக்கப்பட்ட நிலையில் மேலும் பல தகவல்கள் வெளியானது. அதில் படுகொலைக்கு பின்னரும் நடிகையுடன் உடலுறவு வைத்துக் கொண்டதும் வெளிச்சத்துக்கு வந்தது.

இதனையடுத்து விசாரணையை முடுக்கிவிட்ட அதிகாரிகள், பிணவறை ஊழியரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்துள்ளனர்.

Alexander A என்ற அந்த பொலிஸ் விசாரணையில் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவர் பிணவறை காப்பாளர் பொறுப்பில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.

நடிகையின் கொலையில் குறித்த நபருக்கு எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ள பொலிசார், அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளனர்

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..