வடக்கை குறி வைத்தார் மகிந்த!! டக்ளசுக்கு வாழ்த்து தெரிவித்தார்!! நடக்கப் போவது என்ன? Share

வடக்கு உள்ளூராட்சித் தேர்தலில் டக்ளஸ்தேவானந்தாவுக்கு குறிப்பிடத்தக்க அளவு வெற்றி கிடைத்துள்ளதையடுத்து மகிந்தராஜபக்ச டக்ளஸ்தேவானந்தாவுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளதாக

வடக்கு உள்ளூராட்சித் தேர்தலில் டக்ளஸ்தேவானந்தாவுக்கு குறிப்பிடத்தக்க அளவு வெற்றி கிடைத்துள்ளதையடுத்து மகிந்தராஜபக்ச டக்ளஸ்தேவானந்தாவுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளதாக டக்ளஸ் தரப்பால் தகவல்கள் வெளிவந்துள்ளது. தன்னுடன் சேர்ந்து எதிர்வரும் காலம் செயற்படவும் மகிந்த டக்ளசிற்கு அழைப்பு விடுத்துள்ளாராம்.

இந் நிலையில் வடக்கு உள்ளூராட்சி சபைகளில் கூட்டமைப்பு வெற்றி பெற்று தொங்குநிலை ஏற்பட்டுள்ள சபைகளுக்கு டக்ளஸ்தேவானந்தா ஆதரவு வழங்குவதற்கான சாத்திக்கூறு குறைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..