ஈ.பி.டி.பியின் இறுதி முடிவு... வெளியிலிருந்து ஆதரவாம்! Share

உள்ளூராட்சிசபைகளில் யாரும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையில், ஈ.பி.டி.பி உயர்மட்டம் இது தொடர்பில் இறுதி முடிவெடுத்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பை வெளியிலிருந்து ஆதரிக்க முடிவெடுத்துள்ளது.

அடுத்த ஆறு மாத காலத்திற்கு இந்த ஆதரவை வழங்குவதென்றும், ஆறு மாத காலத்தில் திருப்திகரமான நிர்வாகத்தை வழங்கினால் ஆதரவை தொடர்வதென்றும் முடிவெடுத்துள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..