பெண்களின் தொப்புள், மார்பு, பிறப்புறுப்பு என்பவற்றை உற்றுப் பார்க்கும் நபர்களின் கவனத்துக்கு!! Share

பெண்களின் தொப்புள், மார்பு, தொடை, முதுகு, பிறப்புறுப்பு, இதழ்கள் என ஒவ்வொரு உறுப்புகளையும் உற்று நோக்கும் சில

பெண்களின் தொப்புள், மார்பு, தொடை, முதுகு, பிறப்புறுப்பு, இதழ்கள் என ஒவ்வொரு உறுப்புகளையும் உற்று நோக்கும் சில #நபர்களின் கவனத்திற்கு!!!!

#தொப்புள்

நீ உலகிற்கு வந்த முதல் தொப்புள் கொடி.

#மார்பு

நீ உயிர்வாழ்வதற்கு சாப்பிட்ட​ அமிர்தம் கிடைக்குமிடம்.

#இடுப்பு

நீ ஏறி உட்கார்ந்து பழகிய முதல் இடம்.

#உதடு

நீ முதலில் முத்தங்களை பரிமாறிய
இடம்.

#தொடை

நீ முதலில் அமர்ந்து குளிக்க பழகிய இடம்.

#பிறப்புறுப்பு

நீ இந்த உலகிற்கு வந்த நுழைவாயில்.

#கன்னம்

நீ கன்னத்தோடு கன்னம் தேய்த்து விளையாடிய முதல் இடம்.

#முதுகு

நீ முதலில் உப்பு மூட்டை விளையாடிய இடம்.

இப்படி பெண்களின் ஒவ்வொரு அங்கங்களும் நீ வாழ பழகிய, வாழ வழிசெய்பவையே.

#தாயிற்சிறந்தகோயிலும்இல்லை

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..