சம்பந்தரின் புதிய திருவிளையாடல் புராணம்!! வயசுக்கு வந்தவர்கள் மட்டும் வாசிக்கவும்!! Share

சம்பந்தரின் திருவிளையாடல் புராணம்!! வயசுக்கு வந்தவர்கள் மட்டும் வாசிக்கவும்!!

சம்பந்தர்_VS_பரஞ்சோதி_முனிவர்.


சம்பந்தர் : கேள்விகளை நீ கேட்கிறாயா அல்லது நான் கேட்கட்டுமா?
முனிவர் : இல்லை, நானே, கேட்கின்றேன்.

சம்பந்தர் : கேளும்
முனிவர் : சற்று பொறும்
சம்பந்தர் : கேளும் ( சற்று அழுத்தமாக )

முனிவர் : பிரிக்க முடியாதது என்னவோ?
சம்பந்தர் : கூட்டமைப்பையும், என்னையும்.

முனிவர் : பிரியக்கூடாதது?
சம்பந்தர் : ரணிலும், நானும்.

முனிவர் : சேர்ந்தே இருப்பது
சம்பந்தர் : கூட்டமைப்பும்,அரசாங்கமும்

முனிவர் : சேராமல், இருப்பது?
சம்பந்தர் : தமிழ்த்தேசியமும், சுமந்திரனும்.

முனிவர் : சொல்லக்கூடாதது?
சம்பந்தர் : 02 கோடி ரகசியம்.

முனிவர் : சொல்லக்கூடியது?
சம்பந்தர் : 2018இல் தீர்வை பெற்றுத்தருவேன்.

முனிவர் : ஆட்சிக்கு, தேவை?
சம்பந்தர் : மக்கள் மறதி.

முனிவர் : பார்த்து ரசிப்பது
சம்பந்தர் : தமிழ்த்தேசிய பேரவையின் வளர்ச்சியை

முனிவர் : உடனிருந்து, கெடுப்பது?
சம்பந்தர் : சுமந்திரன்

முனிவர் :- போட்டிக்கு?
சம்பந்தர் :- கயேந்திரகுமார்.

முனிவர் :- பேட்டிக்கு?
சம்பந்தர் :- ஆனந்த சங்கரி

முனிவர் : தோழனாக, சேரவிருப்பது?
சம்பந்தர் : டக்ளஸ்
முனிவர் : பொய்க்கு?
சம்பந்தர் : சுமந்திரன்
முனிவர் : சொல்லுக்கு ?
சம்பந்தர் : மாவை  
முனிவர் : ஆசைக்கு ?
சம்பந்தர் : ஆர்னோல்ட்
முனிவர் : யால்ராவுக்கு?
சம்பந்தர் : சரவணபவான்
முனிவர் :அதிகாரத்திற்கு?
சம்பந்தர் : சிறீதரன்
முனிவர் : அறிவுக்கு?
சம்பந்தர் : நான்

முனிவர் :- பரிதாபத்திற்கு
சம்பந்தர் :- தமிழினம்

முனிவர் : ஐய்யா ஆள விடு....... எனக்கு தெரிந்தது அவ்வளோதான்......... இப்பிடியே ஓடிறன்.....

#அரசியல்ல_இதெல்லாம்_சகஜமப்பா

நன்றி

Facebook post

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..