நண்பியைக் கர்ப்பமாக்கியதாகக் கூறிய மகனுக்கு செருப்பால் அடித்த தாய்!! நடந்தது என்ன? (Video) Share

தோழியை கர்ப்பமாக்கியதாக தாயிடம் கூறிய 16 வயது மகன் – செருப்படி வாங்கிய சம்பவம்..! பிறகு என்ன நடந்தது தெரியுமா..? வீடியோ உள்ளே..!! தோழியை கர்ப்பமாக்கியதாக கூறிய மகனை செருப்பால் அடித்த தாய்…

 இறுதியில் நிகழ்ந்த திடீர் மாற்றம் வீடியோ!தற்போது பெற்றோர்களை ஏமாற்றுவதற்கு இன்றைய காலத்து பிள்ளைகள் எந்த எல்லைக்கும் செல்கிறது என்பதே இக்காணொளியாகும்.16 வயது சிறுவன் ஒருவன் தனது அம்மாவினை கடுப்பேற்றி செருப்பால் அடிவாங்கியுள்ளான். ஏனென்றால் மகன் கூறிய விடயம் அப்படிப்பட்டதாகும்.ஆம் தான் செய்த தவறால் தனது தோழி கர்ப்பமாக இருக்கிறார் என்றும் அவரிடம் கதைப்பதற்கு தனது அம்மாவிடம் போனையும் கொடுத்துள்ளான். இவை எல்லாம் உண்மை இல்லை என்று அறியாத தாயோ அவனை செருப்பால் சரமாரியாக அடித்துள்ளார்.கிழே வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து பாருங்கள்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..