14 வயது சிறுமியையும் தாயையும் கொடூர வல்லுறவுக்குள்ளாக்கி கொன்ற காமுகர்கள்!! (Photos) Share

இந்தியாவின் வட மாநிலங்களில் அதிக அளவில் பாலியல் வன்கொடுமைகளும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே போகிறது.
இன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு உயர் சாதி வெறி பிடித்த கும்பல் ஒரு தாழ்த்தப்பட்ட
வீட்டிற்குள் புகுந்து 14 வயது சிறுமியும், சிறுமியின் தாயும்  வன்புணர்வு கொண்டு கொலை
செய்துள்ளனர்.


தன் தாயையும் அக்காவையும் தன் கண் முன்னால் வன்புணர்வு செய்வதை தாங்க முடியாமல் தடுக்க
போராடிய அந்த தாயின் 11 வயது மகனை கழுத்தருத்துக் கொலை செய்துள்ளனர் அந்த உயர் சாதி
வெறி நாய்கள்.


சாதியற்ற வர்க்கமற்ற சமூகத்தை படைப்பதே இக்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

Image may contain: one or more people and people sittingImage may contain: one or more peopleNo automatic alt text available.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..