சீனாவின் பெய்ஜிங்கிலிருந்து வெறும் 02 மணி நேரத்தில் அமெரிக்காவிற்கு பறந்து செல்ல தயாராகும் ஹைப்பர் சொனிக்!! Share

பெய்ஜிங்கில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு மிக அதிவேகமாக பறந்து செல்லும் ‘ஹைபர் சோனிக்’ விமானத்தை சீனா தயாரித்துள்ளது.

இதன் மூலம் பெய்ஜிங்கில் இருந்து நியூயார்க்குக்கு 2 மணி நேரத்தில் பயணிகள் மற்றும் சரக்குகளை கொண்டுசேர்க்க முடியும் என இதை வடிவமைத்த சீனஅறிவியல் அகாடமியின் குழு தெரிவித்துள்ளது.தற்போது பெய்ஜிங்- நியூயார்க் இடையே 13½ மணிநேரம் விமான பயணம் நடைபெறுகிறது. மிக அதிவேகமாக ‘ஹைபர் சோனிக்’ விமானம் மணிக்கு 6 ஆயிரம் கி.மீ. வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..