ஆசையா அடிச்சா அது காதலி…. ஆசை தீர அடிச்சா அது மனைவி….!! வயதுக்கு வந்தவர்கள் மட்டும் !! Share

ஆசையா அடிச்சா அது காதலி…. ஆசை தீர அடிச்சா அது மனைவி….!! வயதுக்கு வந்தவர்கள் மட்டும் !!

தப்பை மன்னிக்கிறவன் மனுஷன்.. தப்பே பண்ணாம மன்னிப்பு  கேட்குறவன் புருஷன்..

*Happy Women’s Day*
ஆசையா அடிச்சா அது காதலி….
ஆசை தீர அடிச்சா அது மனைவி….

*Happy Women’s Day*
திருமண மேடையில் மணமகனுக்கு கொடுக்கப்படும் கடைசி வார்னிங் “பொண்ண கூப்பிடுங்க..
நல்ல நேரம் முடியப் போகுது”..

*Happy Women’s day ‘சர்வீஸ்’க்கு போயிட்டு வந்த “பைக்கும்”,
அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்த “wife”ம்
ரெண்டு நாளைக்கு நம்ம கன்றோள்ள இருக்காது..!!

*Happy Women’s Day மனைவி நம்மிடம் எதிர்பார்ப்பது இரண்டு தான்..
பேசும் போது கேட்டுக்கிட்டே இருக்கணும்..!
ஷாப்பிங் பண்றப்ப பார்த்துக்கிட்டே இருக்கணும்..!

*Happy Women’s Day*
வாக்கிங் கூட்டிட்டு போகாத நாய்க்கும், ஷாப்பிங் கூட்டிட்டு போகாத பொண்டாட்டிக்கும் கண்டிப்பா ஒரு நாள் வெறி பிடிச்சுடும்.

*Happy Women’s Day*
ஆண்பாலாக பிறந்ததற்கு பதில் ஆவின் பாலாக பிறந்திருந்தால் மனைவிக்கு முன் தைரியமாக பொங்கியிருக்கலாம்

*Happy Women’s Day*
மஞ்ச கயிறு எடுத்து கையில கட்டுனா அது “காப்பு”..
அதுவே ஒரு பொண்ணு கழுத்துல கட்டுனா
அது நமக்கு நாமே வச்சுக்குற “ஆப்பு”..!!

*Happy Women’s Day*
ஆட்டக்காரிக்கும் வீட்டுக்காரிக்கும் என்ன வித்தியாசம்..? ஒரு பாட்டுக்கு ஆடுனா அவ ஆட்டக்காரி.. அவபாட்டுக்கு ஆடுனா அவ வீட்டுக்காரி..!!

*Happy Women’s Day*

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..