தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு அருகில் பரபரப்பு : மரத்தில் தொங்கும் ஆணின் சடலம்! Share

தெஹிவளை மிருகக் காட்சி சாலைக்கு அருகாமையில் மரத்தில் தொங்கியவாறு ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


சுமார் 35 -40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..