வடபகுதி இளைஞர், யுவதிகளுக்கு முன்னணி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!! சம்பளம் 35 ஆயிரத்துக்கு மேல்!! Share

வடபகுதியைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு, உலகத் தரம் வாய்ந்த சர்வதேச ரீதியில் செயற்படும் முன்னணி ஆடைத் தயாரிப்பு நிறுவனமான பிறென்டிக்ஸ் அபரல் நிறுவனம் வேலை வாய்ப்பை வழங்க முன் வந்துள்ளது.

தயவு செய்து இந்த வேலை தொடர்பாக உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள். வேலையில்லாத இளைஞர் யுவதிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். 

வடபகுதியைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு, உலகத் தரம் வாய்ந்த சர்வதேச ரீதியில் செயற்படும் முன்னணி ஆடைத் தயாரிப்பு நிறுவனமான  பிறென்டிக்ஸ் அபரல் நிறுவனம் வேலை வாய்ப்பை வழங்க முன் வந்துள்ளது.

 

 குறித்த நிறுவனத்தில் 500 வெற்றிடங்களுக்கு வடபகுதியைச் சேர்ந்தவர்களை நியமிக்கவுள்ளது.

கல்வித்தகமை என்பதை விட முன்னேறத் துடிக்கும் இளையோர்களுக்கே இந் நிறுவனம் முன்னுரிமை வழங்கவுள்ளது.

25ற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் ஆடைத் தொழிற்சாலைகளில் இந்த வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளன. குறித்த நிறுவனத்தில் சுமார் 45 ஆயிரம் பணியாளர்கள் இலங்கையில் மட்டும் பணியாற்றுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்ற விரும்புபவர்கள்

தையல் மெசின் இயக்குனர்கள் மற்றும் ஆடைத் தயாரிப்பாளர்கள், ஜம்பர் போன்ற வேலைகளுக்கு எந்தவித அனுபவம் இல்லாதவர்களுக்கும் பயிற்சி வழங்கி குறித்த நிறுவனம் தன்னுடன் இணைத்துக் கொள்ளவுள்ளது. பயிற்சியின் போது 22,500.00 ரூபா சம்பளமும் பயிற்சியின் பின்னர் 35 ஆயிரத்து 500 ரூபாவுக்கு மேற்பட்ட சம்பளமும் மற்றும் இலவச தங்குமிடம், உணவு, மருத்துவ வசதி போன்றவற்றையும் பெற்றுக் கொள்ளலாம் என அந்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.


Image may contain: one or more people and people sitting
குறித்த வேலை வாய்ப்பு தொடர்பகாக எமது செய்திச் சேவையைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் நிறைவேற்று அதிகாரியைத் தொடர்பு கொண்டு வினாவிய போது, குறித்த பதவி வெற்றிடங்களுக்கு யாழ் அரச அதிபர் ஊடாக வேலையற்றுள்ளவர்களுக்கு வேலை வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் தொடர்பு கொண்டதாகவும் அரச அதிபர் இது தொடர்பாக பத்திரிகைகளில் விண்ணப்பங்களைக் கோரியதாகவும் தெரிவித்துள்ளார்.
Image may contain: one or more people, crowd and outdoor
அத்துடன் பெண்களுக்கு பாதுகாப்பான விடுதி வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந் நிறுவனத்தின் தொழிற்சாலை சீதுவையில் அமைந்துள்ளது.முற்றிலும் குளிரூட்டப்பட்ட வேலைத் தளத்திலேயே குறித்த ஆடைத் தயாரிப்புகளுக்கான வேலைகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 Image may contain: indoor


முன்னேறத் துடிக்கும் இளையவர்கள் tamilyouthjob@gmail.com மின்னஞ்சலுக்கு அல்லது இந்த இணையத்தள www.facebook.com/newtamils1  பேஸ்புக் பக்கத்திற்கு தங்களது சுயவிபரங்கள் அடங்கிய தரவுகளை அனுப்பி உடனடி வேலைவாய்ப்பைப் பெற்றுக் கொள்ளுங்கள். தங்களுக்கு குறித்த வேலை தொடர்பான விளக்கங்களுக்கு 0771328910 என்ற இலக்கத்துக்கு தொடர்பை ஏற்படுத்தி மேலதிக தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்

Image may contain: 5 people, people smiling, people standing

குறிப்பு - இப் பதவிகளுக்கு கல்வித் தகுதி அவசியம் இல்லை. 18 வயதிலிருந்து 36 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

Image may contain: tree and outdoor

Image may contain: 2 people, people smiling, people sitting and text

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..