போதை தலைக்கேறிய தமிழ்ப் பெண் பொலிசின் அந்தரங்க காட்சிகளால் பரபரப்பு!! (Video) Share

போதை தலைக்கேறிய தமிழ்ப் பெண் பொலிசின் அந்தரங்க காட்சிகளால் பரபரப்பு!! (Video)

தமிழகத்தின் பழனி அருகே உள்ள சாமிநாதபுரம் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவலர் ஒருவர், சீருடையில் மது அருந்தும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.அந்தப் பெண் காவலர் மது அருந்துவதும், உடன் ஒரு ஆண் அவரை மது அருந்த வலியுறுத்துவதும், பெண் காவலர் முழுப் போத்தல் மதுவையும் அருந்திவிட்டதாக அந்த ஆண் கூறுவதும் காணொளியில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், சீருடையில் அந்த பெண் காவலர் மது அருந்தியதால், அவர் மீது கட்டாயமாக நடவடிக்கை எடுக்கப்படும், என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..