யாழில் CCTV காட்சியால் மாட்டிய பொலிசார்!! திருவிளையாடலா? (Video) Share

வேலை இல்லாத காரணத்தினால் அல்லது இயலாமையால் பணத்திற்காக பிச்சை எடுக்கும் கூட்டம் ஒருபுறம் இருக்க கிடைத்த அரச சேவையை கேவலப்படுத்தும் ஒருசில பொலிஸ் புறம்போக்குகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.

வேலை இல்லாத காரணத்தினால் அல்லது இயலாமையால் பணத்திற்காக பிச்சை எடுக்கும் கூட்டம் ஒருபுறம் இருக்க கிடைத்த அரச சேவையை கேவலப்படுத்தும் ஒருசில பொலிஸ்  புறம்போக்குகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.

தொழில் வேறு சேவை வேறு என பிரித்தறிய முடியாத சில அரச அதிகாரிகளினால் நாளாந்தம் மக்கள் படும் துயரங்கள் எண்ணில் அடாங்காதவை.

அந்தவகையில் வைத்திய சேவையிலும் சரி பொலிஸ் சேவையிலும் சரி தங்களது சின்ன வீட்டை நிரப்ப அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்பவர்கள் சிலர் இருக்கத்தான் செய்கின்றனர்.

பெரும்பாலும் இன்று உயிர் பயத்தில் வாகனம் ஓட்டுபவர்களை விட பொலிஸ் பயத்தில் வாகனம் ஓட்டுபவர்களே அதிகம்.

நேற்று கனகராயன் குளம் பகுதியில் வீதியில் பணம் பறிக்க காத்திருந்த இரு முதலைகள் வசமாக மாட்டிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

வீதி நடைமுறைகளிற்கு ஏற்ப காரில் பயணித்த யாழ் இளைஞன் ஒருவரால் இரு பொலிசாரின் தில்லுமுள்ளுக்கள் சந்தி சிரிச்ச சம்பவம் ஒன்று வாகனத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கமராவால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இளிச்சவாயன் மாட்டினால் கறந்திடலாம் என காத்திருந்த பொலிசாரிற்கு வாகனத்தில் பொருத்தப்பட்ட கமராவில் பதிவான காட்சிகள் ஆப்பை இறக்கி இருக்கின்றன.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..