நல்லூர்க் கந்தன் விளம்பி புத்தாண்டு தினமான இன்று வீதி வலம் வந்து அருள் பாலித்தார்.( Photos) Share

யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் விளம்பி புத்தாண்டு தினமான இன்று சனிக்கிழமை (14/04/18) வள்ளி தெய்வானை சமேதராக வீதி வலம் வந்து அருள் பாலித்தார். ஏராளமான பக்த அடியார்கள் விசேட பூஜை நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

Image may contain: outdoorImage may contain: 1 person, standing, crowd and outdoorImage may contain: 6 people, outdoor

Image may contain: 4 people, indoor

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..