கணவனை இழந்த மனைவி : சுமார் 100 ஆண்களுடன் … Share

கணவனை இழந்த மனைவி : சுமார் 100 ஆண்களுடன் …

பெரும் கோடீஸ்வரர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி அவர்களது செலவிலேயே சொகுசாக வாழும் பெண்ணொருவர், தனது அனுபவங்களை வெளியுலகுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.

கிவென் த் லீ, என்ற அப்பெண்ணுக்கு வயது 47, கணவனை இழந்தவர்.

திருமணமான ஆனால் வேறு பெண்களைத் தேடும் கோடீஸ்வர ஆண்களே இவரது வாடிக்கையாளர்களாகும்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இப்பெண்ணுடன், பல நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் தொடர்பைப் பேணி வருகின்றனர்.

இதில் அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த கோஸ்வர வர்த்தகர்கள், தொழில்வல்லுனர்கள் என பலர் இவரது அடிமையாகும்.

அவர்களுடன், உலகின் அதி சொகுசான இடங்களுக்கு சுற்றுலா செல்வதை இவர் தனது வழக்கமாக கொண்டுள்ளார்.


தனது ஆண் நபர்கள் இதுவரை சுமார் 1 இலட்சம் பவுண்ஸ்கள் வரை தனக்காக செலவிட்டுள்ளதாக தெரிவிக்கின்றார் லீ.

மேலும் பல இலட்சங்களை அவர்களிடம் கறக்க தயாராக இருக்கின்றாராம் லீ.

விமானத்தில் அதிகமாக பறக்கும் இவர், தனது ஆண் நண்பர்கள் கூப்பிடும் இடங்களுக்குச் சென்று அவர்களை மகிழ்விப்பதை முழு நேர கடமையாக செய்து வருகின்றார்.

இதுவரை 100 இற்கும் அதிகமான ஆண்களுடன் தொடர்பைப் பேணியுள்ளதாக பெருமையுடன் கூறியுள்ளார் லீ.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..