ஆண்மையை பெருக்கி, செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் சைவ உணவுகளும் செய்முறைகளும்! Share

ஆண்மையை பெருக்கி, செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் சைவ உணவுகளும் செய்முறைகளும்!பொதுவாக ஒருவன் உண்ணும் உணவே அவனை வளர்க்கும். நல்ல ஆஹாரமே சப்த தாதுக்க ளின் ஆதாரம், கடைசி தாது விந்துவின் பலம் ஆகராரத்தை நம்பியே உள்ளது.

ஆயுர்வேதம் சொல்கிறது. இன்று சாப்பிட்ட ஆகாரம் விந்துவாக மாற முப்பது நாட்கள் ஆகிறது. எனவே சரி விகித உணவே தாதுக் களின் பலம்.

கீழே உள்ள உணவுகள் -சைவ உணவுகள் -இந்த சைவ உணவுகளி ல் ஆண்மை பெருகும், செக்ஸ் உணர்வு பெருகும். எளிதாக வீட்டிலேயே செய்துவிட முடி யும். கீழே உள்ள உணவுகளை செய்துபாருங்கள், பலன்பெறுங்கள்.

ஆண்மை அளிக்கும் நெய்:

செய்முறை :

1. ஜீவகம் ,ரிஷபகம் ,மேதா,கீரைபாலை ,ஓரிலை ,மூவிலை, பேரீச்சை, அதி மதுரம் ,திராஷை ,அரிசி திப்பிலி, சுக்கு, ஸ்ருங்காடகம் ,பால் முதுக்கன் கிழங்கு -இவற்றில் ஒவ்வொன்றிலும் சம அளவு ஒரு பலம் (நாற்பத்தி எட்டு கிராம் ) எடுத்துகொள்ள வேண்டும்

2. அதிலே -பதினாறு பலம் பால் , அறுபத் தினாலு பலம் தண்ணீர் ,அறுபத்தினாலு பலம் பால் அனைத்தையும் எடுத்து காய் ச்சி நெய் தயார் செய்து கொள்ள வேண்டும்

3. அதில் நான்கில் ஒரு பங்கு தென் சர்க்கரை சேர்க்க வேண்டும் உபயோகிக்கும் முறை

* உணவு செரிக்கும் திறன் தெரிந்து அருபதான்குருவை சோற்றோடு பயன் படுத்த வேண்டும் ப‌யன்கள்

* ஆண்மை வளர்க்கும்

*வலிமை, நிறம் -இவற்றை கொடுக் கும்

* நல்ல குரலை தோற்றுவிக்கும்

* உடலை கொழுக்க வைக்கும்

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..