காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்க வரும் பெண்களுக்கு காவல்துறை அதிகாரி இந்த காமுகன் செய்யும் செயலை பாருங்கள்..! Share

வேலியே பயிரை மேய்வது என்பது இது தான்கா. வல் காக்க வேண்டிய காவல் துறை காம கொடூரம் செய்வது கொடுமையிலும் கொடுமை .இந்தியாவில் தான் இப்படி எல்லாமே கடவுளும் நீதி தேவதையுமே இவர்களுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும் ..!
வேலியே பயிரை மேய்வது என்பது இது தான்கா. வல் காக்க வேண்டிய காவல் துறை காம கொடூரம் செய்வது கொடுமையிலும் கொடுமை .இந்தியாவில் தான் இப்படி எல்லாமே கடவுளும் நீதி தேவதையுமே இவர்களுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும் ..!

தமிழகத்தில் புகார் கொடுக்க வரும் பெண்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களிடம் உறவு வைத்த பொலிசாரை மக்கள் அரைநிர்வாணமாக பிடித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் சீர்மிகு காவல் நிலையத்தில் தலைமை காவல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் நடராஜன்.

இவர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க வரும் பெண்களிடம் அவர்களின் மொபைல் எண்களை வாங்கி கொண்டு, அவர்களின் பிரச்சனையை தீர்த்து வைப்பதாக கூறியுள்ளார்.

பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் என்றால், பணம் வேண்டும் அல்லது என்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று ஆசை வார்த்தை எல்லாம் கூறி அவர்களிடம் தகாத உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதுகுறித்து கடந்த 2 ஆண்டுகளாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தும், அவர்கள் எந்த வித நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில் இவர் நேற்றிரவு ஒரு பெண்ணை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது நடராஜன் மீது முன்பே கோபத்தில் இருந்த மக்கள் அவர் வீட்டு முன்பு நின்று திரண்டுள்ளனர்.
அதன்பின் அவரது வீட்டிற்குள் நுழைந்த பொதுமக்கள் அவரை அரைநிர்வாணமாக பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..