ஆண்மை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோய் கட்டுபடுத்த எளிய வழி Share

ஆண்மை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோய் கட்டுபடுத்த எளிய வழிஇந்தியா மற்றும் இலங்கையில் ஏழு கோடி மக்களுக்கு மேல் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று WHO அறிவித்து உள்ளது. இதற்க்கு மூல காரணங்கள் பல இருந்தாலும் மருந்துகள், வைத்திய முறைகளில் நிறைய சிக்கல்கள் உள்ளன.

சர்க்கரை நோயின் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுகிறது என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகிறது. நீரிழிவு நோயானது மூன்று வழிகளில் ஆண்களுக்கு ஆண்மை பாதிப்பு ஏற்படுத்துகிறது:

விறைப்பு தன்மை இல்லாமல் செய்கிறது. பாலியல் சுரப்பியை கட்டுபடுத்தும். விந்து அளவை குறைக்கும். இதனால் குடும்ப உறவில் விரிசல் விழுகிறது.

இந்த சர்க்கரை எனப்படும் நீரழிவு நோய்க்கு நமது இயற்க்கை மருத்துவ முறையில் அற்புத மருந்து உள்ளது.

அது நீர்முள் செடி மூலம் நமக்கு கிட்டுகிறது.

இந்த நீர் முள் செடியின் பூக்களை பறித்து பசும்பாலினால் உருவாக்கப்பட்ட நெய் சிறிது சேர்த்து விட்டு அதை நன்றாக வறுத்து சாப்பிட்டு வர சர்க்கரை நோயின் பாதிப்பு குறைந்து ஆண்மை சக்தி அதிகரித்து ஆண்குறி வளர்ச்சி அடையும்.

நீர் முள் செடி புகைப்படம்
இந்த பூக்கள் அனைத்து காலத்திலும் கிடைக்காது என்பது நமக்கு கவலை தருவதாக இருந்தாலும், இந்த பூக்கள் கிடைக்கும் காலத்தில் அதனை அதிக அளவில் சேகரித்து நெய்யில் வறுத்து வைத்துக் கொண்டு தினம் சிறிது சிறிதாக சாப்பிட்டு வரலாம்.

மேலும் இந்த பூக்களை பறித்து பச்சையாகவே மென்று சாப்பிட்டு வரலாம். அப்படி உண்பவர்களுக்கு சிறுநீரக பாதிப்பும் ஏற்படாது என்கிறது இயற்க்கை மருத்துவம்.

சர்க்கரை நோயையும் கட்டுபடுத்தி, ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும் இந்த நீர் முள் செடி நமக்கு கிடைச்ச வரபிரசாதம் ஆகும்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..