யாழில் ஆசிரியர்களை இலக்கு வைத்துக் கல் வீச்சுத் தாக்குதல் (Photos) Share

யாழ்.அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய ஆசிரியர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது இன்று திங்கட்கிழமை(14) காலை கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.யாழ்.அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலய ஆசிரியர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது இன்று திங்கட்கிழமை(14) காலை கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மர்ம நபர்கள் நடாத்திய கல்வீச்சுத் தாக்குதலையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக எமது யாழ். மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்துப் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலை வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் இதன் காரணமாக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது யாழ். மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Image may contain: one or more people and outdoorImage may contain: one or more people and outdoor

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..