வல்வெட்டித்துறை மண்ணிலிருந்து தீபமேந்திய ஊர்திப் பவனி ஆரம்பம் Share

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர் களை நினைவு கூரும் வகையில் தீபமேந்திய ஊர்திப் பவனி வல்வெ ட்டித்துறை மண்ணிலிருந்து நேற் றுக் காலை 10.30 மணிக்கு ஆரம் பமாகியது.

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர் களை நினைவு கூரும் வகையில் தீபமேந்திய ஊர்திப் பவனி வல்வெ ட்டித்துறை மண்ணிலிருந்து நேற் றுக் காலை 10.30 மணிக்கு ஆரம் பமாகியது.

இளைஞர்களால் ஆரம்பிக்கப் படும் தீப ஊர்திப் பவனி வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட் டங்களுக்கும் கொண்டு செல்லப்ப ட்டு மே 18 முள்ளிவாய்க்கால் நினை வேந்தல் முற்றத்தைச்சென்றடைகிறது.

தமிழினப் படுகொலையில் உயிர்நீத்த மக்களுக்கு இந்த ஊர்தியில் அஞ்சலி செலுத் துமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..