அந்த இடத்தில் மச்சம் இருந்தால் நீங்களும் இப்படி வருவீர்கள்!! வாசித்துப் பாருங்கள்!! Share

மச்சங்கள் ஒருவருடைய குணங்கள் மற்றும அவரது எதிர்கால பலன்களை துல்லியமாக சொல்ல கூடியது என பழங்கால முறைகள் தெரிவிக்கின்றன.

மச்சங்கள் ஒருவருடைய குணங்கள் மற்றும அவரது எதிர்கால பலன்களை துல்லியமாக சொல்ல கூடியது என பழங்கால முறைகள் தெரிவிக்கின்றன.

வலது கன்னம்ஒருவரது வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் திருமணத்திற்கு பின்னர் அவர் செல்வந்தர் ஆக போவதை குறிக்கும். உதடுஒருவருக்கு உதட்டின் மேல் மச்சம் இருந்தால் அவர்கள் மிக அதிர்ஷ்டகரமானவர்கள் அவர்களிடம் செல்வம் எப்போதும் கொட்டி கிடைக்கும் என்பதை குறிக்கும்.

மூக்குஒரு நபரின் மூக்கு நுனி அல்லது வலப்புறம் மச்சம் காணப்பட்டால் அவர் இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் கோடீஸ்வரர் ஆகியே தீருவார் என்று மச்ச சாஸ்திரம் கூறுகிறது. அதுமட்டுமில்லாமல் 30 வயதிற்குள் இவர் வெளிநாடு செல்லும் யோகமும் ஏற்படும்.

உள்ளங்கால்கள் ஒருவருக்கு உள்ளங்கால்களில் மச்சம் இருந்தால் அவர்கள் பணத்தை விரும்புபவர்கள் அதுமட்டும் இல்லாமல் உலகெங்கும் சுற்றி பார்க்க கூடிய யோகம் அவர்களுக்கு இருக்கிறது என்று அர்த்தம். இடுப்புஇடுப்பு பகுதியில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள் இவர்களை நோக்கி பணம் வந்து கொண்டே இருக்கும். அதிஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.

நெற்றிநெற்றியின் மையப்பகுதியில் மச்சம் இருப்பவர்கள் வாழ்வில் சீக்கிரம் நிலை பெற்று விடுவார்கள். இவர்களிடம் பொதுவான அளவில் பணம் எந்நேரமும் இருந்து கொண்டே இருக்கும்.

வலது உள்ளங்கைவலது உள்ளங்கையில் மச்சம் இருப்பவர்கள் எப்போதும் வெற்றியை நோக்கி பயணித்தபடியே இருப்பார்கள். உள்ளங்கையின் மேல் பகுதிகளில் மச்சம் இருந்தால் இவர்கள் இளமையிலேயே செல்வந்தர்களாக இருப்பார்கள். உள்ளங்கையின் கீழ் பகுதியில் மச்சம் இருப்பவர்கள் கஷ்டப்பட்டு போராடி வெற்றியை நிச்சயம் பெற்றே தீருவார்கள்.தாடைதாடையில் மச்சமிருப்பவர்கள் யாருடனும் அவ்வளவு எளிதில் ஒட்ட மாட்டார்கள். தனிமையை விரும்புவார்கள். அல்லது நெருக்கமான சிலரிடம் மட்டுமே பேசுவார்கள்.

தொப்புள்தொப்புளின் கீழே வலது பக்கத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் செல்வந்தர் ஆக நிறைய வாய்ப்புகள் உண்டு.மார்புமார்பின் வலது பக்கம் மச்சம் இருந்தால் அந்த நபர் அமைதியான செல்வம் மிகுந்த ஒரு வாழ்வை வாழ்வார்கள்.காதுகன்னம் மற்றும் காதுகளுக்கு இடையே மச்சம் இருந்தால் இள வயதிலேயே இவர் கோடீஸ்வரர் ஆக வாய்ப்பு உள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..