எனக்கு 45உனக்கு14 !! சிறுவனுடன் உடலுறவு!!போலீசில் மாட்டிக்கொண்ட ஆண்ட்டி!! Share

இந்தியாவில் 14 வயது சிறுவனை பெண்ணொருவர் தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வு செய்ததால், கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் 14 வயது சிறுவனை பெண்ணொருவர் தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வு செய்ததால், கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள வேம்பே காலனியை சேர்ந்த 14 வயது சிறுவன், தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அவனை ஊருக்கு செல்லுமாறு உறவினர்கள் கூறியபோது, அதற்கு மறுப்பு தெரிவித்தான்.

அதனைத் தொடர்ந்து, ஏன் என அவனிடம் அவர்கள் விசாரித்தப்போது அதிர்ச்சிகரமான விடயம் தெரிய வந்தது. அதாவது, அவர்களின் வீட்டிற்கு எதிரில் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் வசித்து வருகிறார்.

அவருடைய கணவர் இல்லாத நிலையில், தனது இரு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டார்.

இந்நிலையில் அவர் வீட்டில் தனியாக இருக்கும் போது, சிறுவனை அழைத்து அவனுடன் பாலியல் உறவு கொண்டுள்ளார்.

பின்னர், இந்த விடயத்தைப் பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது எனவும், தான் அழைக்கும்போது எல்லாம் வர வேண்டும் என்றும் கூறி சிறுவனை மிரட்டியுள்ளார் என்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, சிறுவனின் பெற்றோர் உடனடியாக நுன்னா காவல் நிலையத்தில் குறித்து பெண்ணின் மீது புகார் அளித்தனர்.

குறித்த பெண்ணை போக்ஸா சட்டத்தின் கீழ் கைது செய்த பொலிசார், அவரை சிறையில் அடைத்தனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..