மட்டக்களப்பு பல்கலைக்கழக மாணவி பானுஜா துாக்கில் தொங்கி மரணம்!! (Photos) Share

மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவக இரண்டாம் வருட கட்புலத்துறை மாணவி ஒருவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்படுள்ளார்.

மட்டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவக இரண்டாம் வருட கட்புலத்துறை மாணவி ஒருவரே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்க்கப்படுள்ளார்.

சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவக இரண்டாம் வருட கட்புலத்துறையில் பயிலும் மட்டக்களப்பு வெல்லவெளி ககாச்சிவெட்டை பகுதியை சேர்ந்த மாணவி சங்கதுரை பானுஜா என்பவரே சடலமாக மீட்க்கப்படுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்க்கொண்டு வருகின்றனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..