எனது மனைவிக்கு தாடியிருந்தது!! முக்காடு போட்டு மூடிவிட்டனர்!! ஏமாந்த மாப்பிளை கதறல்!! Share

அகமதாபாத்தில் தனது மனைவிக்கு தாடி மற்றும் ஆண் குரல் இருப்பதால் அவரிடம் விவாகரத்து கோரிய கணவனின் மனுவை குடும்ப நீதமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அகமதாபாத்தில் தனது மனைவிக்கு தாடி மற்றும் ஆண் குரல் இருப்பதால் அவரிடம் விவாகரத்து
கோரிய கணவனின் மனுவை குடும்ப நீதமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

நபர் ஒருவர் அளித்துள்ள மனுவில், எங்கள் கலாசாரப்படி திருமணத்தின்போது மணமகளின் தலையில்
முக்காடு போட்டிருப்பார்கள்.

இதனால், தாலிகட்டும்போது அவரது முகத்தை நான் பார்க்கவில்லை. திருமணத்திற்கு முன்பு
எனது மனைவிக்குத் தாடி மற்றும் ஆண் குரல் உள்ளது என்பது எனக்குத தெரியாது என்றும்
அதனால் விவாகரத்து வேண்டும் அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மனைவியின் தரப்பில் அளிக்கப்பட்ட பதில் மனுவில், ஹார்மோன் குறைபாட்டால் முகத்தில்
சிறிது தாடி வளர்ந்திருப்பதாகவும், அதைச் சிகிச்சை மூலம் அகற்றி விடலாம் என்றும்
தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், தன்னை வீட்டை விட்டு வெளியேற்றி, விவாகரத்துப் பெறுவதற்கு தன் கணவன் தவறான
காரணங்களை

சொல்வதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மனைவியின்-தரப்பு வழக்கறிஞர்
பதில் மனு சமர்ப்பித்த பின்பு, வழக்கு தொடுத்த நபர் நீதிமன்றத்திற்கு வராததால் நீதிபதி
வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..