அதிரடி அம்சங்களுடன் வெளியானது எல்ஜி எக்ஸ்5 - அம்சங்கள் மற்றும் விலை.! Share

முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான எல்ஜி நிறுவனம் தனது புதிய தயாரிப்பான எல்ஜி எக்ஸ் 5 வினை தென் கொரியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான எல்ஜி நிறுவனம் தனது புதிய தயாரிப்பான எல்ஜி எக்ஸ் 5 வினை தென் கொரியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அறிமுகப்படுத்தியுள்ளது.

நமது அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களுள் தற்போது ஸ்மார்ட்போன்கள் இன்றியமையாத இடத்தினை பெற்றுவிட்டன. ஸ்மார்ட்போன்கள் இன்றி தமது ஓர் நாளை கழித்திட முன்வருபவர்கள் இங்கே நிச்சயம் குறைவுதான். வாடிக்கையாளர்களின் இத்தகைய மனோபாவத்தின் காரணமாக ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் புதுப்புதிய அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் எல்ஜி நிறுவனம் தனது புதிய தயாரிப்பான எல்ஜி எக்ஸ் 5 வினை அறிமுகப்படுத்தியுள்ளது.

அம்சங்கள் :

5.5 இன்ச் ஹெச்.டி ஐபிஎஸ் டிஸ்பிளே, மீடியா டேக் எம்டி 6750 ஆக்ட்டா கோர் சிப் செட், 3ஜிபி ரேம், 32 ஜிபி இன்டெர்னல் ஸ்ட்ரோரேஜ், 13 எம்பி மெய்ன் கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா, 4500 எம்ஏஎச் திறனுள்ள பேட்டரி மற்றும் புதுப்பித்துக்கொள்ள கூடிய Android 8 Oreo OS ஆகிய அம்சங்களைக் கொண்டு வெளியாகியுள்ளது எல்ஜி எக்ஸ் 5.

விலை :

விலையைப் பொறுத்தமட்டில் எல்ஜி எக்ஸ் 5 சுமார் ரூபாய் 22,300 இருந்திட கூடுமென தெரிகிறது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..