யாழ்ப்பாண வடிவேலும் நல்லுார் கந்தசாமியும் காணாமல் போனவர்களின் உறவுகளும்!! (Photos) Share

சொத்துப் பிரச்சனையில் விஜயகலாவுடன் முரண்பட்டவர் விஜயகலாவின் கணவன் மகேஸ்வரனின் தம்பியான துவாரகேஸ்வரன்.

சொத்துப் பிரச்சனையில் விஜயகலாவுடன் முரண்பட்டவர் விஜயகலாவின் கணவன் மகேஸ்வரனின் தம்பியான துவாரகேஸ்வரன். தனது மனைவி விஜயகலாவை விட மகேஸ்வரன் தனது தம்பியான துவாரகேஸ்வரனையே முற்றுமுழுதாக நம்பினார். மகேஸ்வரன் புலிகளால் கொல்லப்பட்ட பின்னர் துவாரகேஸ்வரன் உட்பட மகேஸ்வரனின் சகோதரர்களுக்கும் விஜயகலாவுக்கும் இடையில் கடும் சமர் உருவானது.

தனது தாய், சகோதரிகள் போன்றோரையே திரும்பியும் பாராது அவர்களின் வறுமையை நீக்காது உல்லாச வாழ்க்கை நடாத்திக் கொண்டிருந்த விஜயகலா மகேஸ்வரன் இறந்தவுடன் கட்டுப்பாடுகளை களைந்தெறிந்து சுதந்திரப் பறவையானார்.  இந் நிலையில் மகேஸ்வரனின் தம்பிகளுடன் ஆடு புலியாட்டத்தைத் தொடங்கினார் விஜயகலா. விஜயகலாவின்   கள்ளப்புருசன் என மக்களால் தொடர்ச்சியாக கூறப்பட்டு வந்த வடக்கு மாகாண முன்னாள் ஆளுநரின் பிரத்தியோக செயலாளராக இருந்த ஜெயக்கொடியால் நல்லுார் கந்தசாமியாரின் வாசலில் வைத்து விஜயகலாவின் கணவனின் தம்பியான யாழ்ப்பாண வடிவேலு என்று பொதுமக்களால் செல்லமாக அழைக்கப்படும் துவாரகேஸ்வரனுக்கு அசிற் வீச்சு நடாத்தப்பட்டது.

 மண்ணெண்ணெய் மகேஸ்வரன்  மற்றும் துவாரகேஸ்வரனுக்கு நல்லுார்க் கந்தன் பிரத்தியோக  செயலாளராக இருந்து வருகின்றாரோ என சந்தேகம் எழுந்துள்ளது. காசைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும் என்பதற்கு அப்பால் கடவுளும் கடைச் சிப்பந்தியாக மாறுவார் என்று நினைக்கும் அளவுக்கு நல்லுார் முருகனின் செயற்பாடுகள் அமைந்துள்ளனர். கடவுள் அனைவருக்கும் சமமானவர். ஆனால் இங்கே பாருங்கள் வெளியாரின் வாகனங்கள் நல்லுார்க் கோவிலுக்குள் நுழைய முடியாத நிலையில் துவாரகேஸ்வரனின் வாகனம் எப்படி நுழைந்துள்ளது என்பதை நீங்கள் பார்க்கலாம். காணாமல் போனவர்களின் உறவுகள் நல்லுார் முன்றலில் நிற்க கூட நல்லுார் நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

இவற்றையெல்லாம் சைவபூமியாக விளங்கும் யாழ்ப்பாணத்தவர்கள் பார்த்துக் கொண்டு மௌனமாக இருப்பது  கந்தசாமிக்குப் பயந்தா? அல்லது கந்தசாமியை வைத்து காசு சம்பாதிக்கும் நல்லுார் எஜமனுக்குப் பயந்தா???

நல்லுார் எஜமானே!!  சில வேளை நீங்கள் விடும் பிழைகளை அந்த கந்தசாமிக்கடவுளே பொறுக்க முடியாது எமது ஊடகத்தின் ஊடாக  வெளிக்காட்டி உங்களைத் திருத்த முற்படுகின்றாரோ என்று எமக்கு எண்ணத் தோன்றுகிறது........

மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.......

 

அப்பு முருகா!!! ஞான பண்டிதா!! வள்ளிக்கு ஒரு பஸ், தெய்வானைக்கு ஒரு பஸ்சாப்பா!!!!

Image may contain: sky and outdoor

 

Image may contain: sky and outdoor

பக்தர்கள் உனக்காக நேர்த்திக்கடன் செய்து துாக்குக்க காவடி எடுத்து வரும் போதே வடக்கு வாசலில மறிச்சிடுவியே முருகா!!!

Image may contain: sky and outdoor


முருகா உன்ர பக்தனான துவாரகேஸ்வரனுக்கு உன்ர வாசலில அசிற் வீச்சு நடாத்தும போது ஏன் முருகா நீ தடுக்கேல...... அவன் ஏதாவது அலங்கோலம் செய்தானா முருகா!!!

 

No automatic alt text available.Image may contain: 1 person

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..