நான் இன்னும் வயசுக்கு வரலை " என்கிறார் நாமல். Share

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மஹிந்த அணியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சேவா ? கோத்தாபாய ராஜபக்சேவா ? என ஊடகவியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது ,

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மஹிந்த அணியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சேவா ? கோத்தாபாய ராஜபக்சேவா ? என ஊடகவியாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது ,

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் வயதுக்கு நான் இன்னும் வரவில்லை. அதற்கான காலமும் வரவில்லை.

அடுத்த வேட்பாளர் யார் என்பதனை மஹிந்த ராஜபக்சே காலம் வரும் போது அறிவிப்பார் என தெரிவித்தார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..