ஒட்டுக்குழு தலைவன் டக்ளஸ்சின் அந்தரங்கத்தை தடவிய யாழ்ப்பாண வடிவேலு!! (video) Share

ஒட்டுக்குழு தலைவன் டக்ளஸ்சின் அந்தரங்கத்தை தடவிய யாழ்ப்பாண வடிவேலு!! (video)

டக்ளஸ்தேவானந்தா எவ்வாறான ஒருவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். அரசாங்கத்துடன் சேர்ந்து விடுதலைப்புலிகளை ஒழித்துக் கட்டுவதற்கு மும்முரமாக நின்றவர்களில் ஒட்டுக்குழு தலைவனாக இருந்த டக்ளசும் முக்கியமானவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

டக்ளஸ்தேவானந்த புலிகளை நேரிடையாகவே எதிர்த்த ஒருவர். டக்ளசை புலிகள் கொலை செய்வதற்கு முயற்சித்திருந்தாலும் புலிகள் டக்ளசை துரோகியாக பார்க்கவில்லை. எதிரியாகவே கணித்திருந்தார்கள். ஆனால் மண்ணெண்ணை மகேஸ்வரனை புலிகள் துரோகியாக அடையாளப்படுத்தியே சுட்டுக் கொன்றார்கள்.

கடந்த உள்ளூராட்சி தேர்தல் நேரத்தில் மண்ணெண்ணெய் மகேஸ்வரனின் தம்பியான யாழ்ப்பாண வடிவேலு என அழைக்கப்படும் துவாரகேஸ்வரனின்  வீட்டுக்குச் சென்ற டக்ளஸ் துவாரகேஸ்வரனின் வாயாலேயே தன்னை நல்லவன் என அடையாளப்படுத்திவிட்டு வெளியேறினார்.

துவாரகேஸ்வரனும் டக்ளசும் எவ்வளவு ஒட்டு என்பது இந்த வீடியோவைப் பார்க்கும் அனைவருக்கும் தெரியும்.

தனது அண்ணணை டக்ளஸ் கொன்றிருந்தால் துவாரகேஸ்வரன் இவ்வாறு டக்ளசை அணைத்திருப்பானா??


துவாரகேஸ்வரன் வீட்டில் டக்ளஸ் சென்று நட்புறவு கொண்டதை விஜயகலாவுக்கு விஜயகலாவின் நெருங்கியவர்கள் தெரிவித்த போது ‘அவரை (மகேஸ்வரனை) சுட்ட பிறகு இவன் (துவாரகேஸ்வரன்) என்னை வைச்சிருக்க திரிஞ்சவன். ஆனால் அதற்கு நான் உடன்படவில்லை. அதாலதான் இப்புடி டக்ளசோட கூத்தடிக்கிறான் என்று  தெரிவித்தாராம்.

விஜயகலாவுக்கே தெரியும் டக்ளஸ் தனது கணவனைக் கொலை செய்யவில்லை என்று. ஆனால் புலிகளால் கொலை செய்யப்பட்டதாக யாராவது அறிந்தால் தாம் துரோகிகளாகி விடுவோம் என்பதற்காகவே விஜயகலா பல திருவிளையாடல்களை புரிந்து வருகின்றார்.

இவ்வாறான யாழ்ப்பாண வடிவேலு  மகேஸ்வரனின் கொலைக்காக இன்று ஊடகவியலாளர் மகாநாடு நடாத்தியுள்ளார்.

எது என்னவாக இருந்தாலும் வரலாறு முக்கியம் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..